அதிரை வானில் அழகிய மேகங்களின் அணிவகுப்பு

அதிரையில் இன்று பகல் வரை தெளிவாக இருந்த வானத்தில் சரியாக 5:50 மணியள்வில் மேகங்களின் கடும் காற்றுடன் மேகங்களின் அணிவகுப்பு நிகழ்ந்தது. 

இதனால் அதிரை சில நிமிடங்கள் ஊட்டியாக காட்சியளித்தது. மழை வரும் என எதிர்பார்த்த மக்களுக்கு மழை வராதது ஏமாற்றமாக இருந்தாலும் தற்பொழுது நிலவி வரும் குளுமையான சூழலும் அழகாய் தான் உள்ளது.

Advertisement

Close