Advertisement

' />

ஜித்தாவில் நடைப்பெற்ற அதிரை அய்டாவின் ஆலோசனை கூட்டம்

 ஜித்தாவில் உள்ள ஷரஃபியாவில் அதிரை அய்டாவின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இதில் அதிரையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் சவூதி வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close