அதிரையில் மின் பிரச்சினையால் பொது மக்கள் அவதி!!!

அதிராம்பட்டினம் சுப்பராமணியன் கோவில் தெருவில் கடந்த சில காலமாக
தெருவில் உள்ள மின்மாற்றியில்
(transformer) இரவு நேரங்களில்
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அடிக்கடி பழுதடைவதால்
சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள்
மின்சாரம் தடை ஏற்படுவதால்
பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்க்கு அதிரை மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Info: Anbu vasanth (fb)

Close