Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

இஸ்ரேலிய திருடர்களை எதிர்க்கும் பாலஸ்தின சிறுவன்

பாலஸ்தின நப்லுஸ் பகுதி அருகே உள்ள கல்கிலியா கிராமத்தில், 15515 அன்று
இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்தின பகுதியில் திருட்டு தனமாக உள்ளே நுழைந்தனர்.
அவர்களை எதிர்க்க சிறுவன் கற்களை எரிந்தான், சிறுவனை சமாளிக்க முடியாமல்
தண்ணீரை பீச்சி அடித்தனர் இஸ்ரேலிய பயங்கரவாதிகள், அதில் சிறுவனின் உதடுகளில் காயம்
ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close