மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இஸ்ரேல் உடன் உள்ள தூதரக உறவை துண்டிக்  மத்திய அரசை வலியுறுத்தியும் மற்றும் பாலஸ்தீன மக்களை தாக்குதலை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக  பட்டுக்கோட்டையில் உள்ள தபால் நிலையம் அருகில் காலை 11 மணியளவில்  நடைபெற்றது இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர்.  இதில்  M.முஹம்மது யூசுஃப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச் செயலாளர் உரை நிகழ்த்தினார்.


                       Advertisement

Close