அழகிய மழையில் குளித்த அதிரை! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் அதிரையில் சூடு தனிந்து நல்ல தட்பவெட்ப நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 3:40 மணியளவில் அதிரை மழை பெய்தது. இதனால் மக்கள் மகிச்சியடைந்தனர்.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Close