அதிரை தமுமுக சார்பில் ஏழை குடும்பத்திற்கு நிதியுதவி

இப்படத்தில் இருக்கும் பெண்ணின் குடும்பம் அதிரை மன்னப்பன் குளம் கரையில் வசித்துவருகிறார்கள். இவருடைய கணவர் வஃபாதாகிவிடார். இப்பெண்ணுக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளது. இவர்களுடைய வீடு மோசமான நிலையில் உள்ளது. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத இக்குடுப்மத்திற்கு, அதிரை தமுமுக சார்பில்  ஒரு மூட்டை அரிசியும் ரூ. 4000 மதிப்புள்ள மளிகை பொருட்களும் வழங்கி நிதியுதவி செய்தது.

Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close