வாய்கால் தெரு பள்ளி அருகே குப்பைகள்.

13 வார்டு உறுப்பினரின் அலட்சிய பொக்கால் வாய்கால் தெருவில் அமைந்த்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகில்சில நாட்களாக    குப்பை சுத்தம் செய்யவில்லை.இதனால் பல வகையான நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.விரைவில் சுத்தம் படுத்தும்படி பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிரோம்

Advertisement

Close