அதிராம்பட்டினம் லயன்ஸ் க்ளப் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

அதிராம்பட்டினம் லயன்ஸ் க்ளப் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பட்டுக்கோட்டை ரோடு அக்ஸ்போர்டு பள்ளி கூடத்தில் நடைபெற்றது இதில் வாசன் ஐ கேர் மற்றும் லயன்ஸ் க்ளப் சேர்மன் சாஹுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.இதில் 600 பேர் கலந்துகொண்டனர்.

Advertisement
Close