Advertisement

' />

அதிரை 15வது வார்டு கிழத்தெரு உறுப்பினரின் அலட்சியம். சுத்தம் படுத்தாத சாக்கடை?

15வது வார்டு கிழத்தெரு சாக்கடையில் ப்லாஸ்டிக் பைகள்  அடைத்து சுத்தப்படுத்தப்படாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர். புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் 15வது வார்டு  உறுப்பினர் அலட்சியமாக இருந்துவருகிறார்.
அதனால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் செல்பவர்களுக்கு கூட துர்நாற்றம் வீசுகிறது.
15வது வார்டு மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

Advertisement

Close