அதிரையில் மழை மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது

இன்று அதிரையில் அஸர் தொழுகைக்கு பிறகு மேகமூட்டதுடன் காணப்பட்ட நிலையில் சுமார் அரை மணி நேரம் பெய்தது. இதனால் அதிரையில் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவிவருகிறது.  

மக்களை மகிழ வைக்கும் வகையில் அழகான மழை பெய்து கொண்டு இருக்கிறது மழை நீடிக்க துஆ செய்வவோம்Advertisement

Close