Advertisement

' />

அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அதிரை பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னனி சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

-கண்ணன் (செய்தியாளர்)

Advertisement

Close