அதிரையில் MBA !!

நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரியில் இந்த வருடம் முதல் எம்.பி.ஏ முதுகலை பாடப்பிரிவு துவங்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் இப்படிப்பிற்க்காக திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களுக்கு சென்று தங்கி படித்து வந்தனர் நமதூர் மாணவர்கள்.

இனி இந்த பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா? இந்த வருடம் MBA பாடப்பிரிவு துவங்கப்படவுள்ளது. இதன் சேற்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் விநியோகம் ஆக உள்ளது.

Close