திடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி! மக்கள் மனதில் மகிழ்ச்சி!

அதிரை கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில் தற்பொழுது  10 நிமிடங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

மக்ரிப் தொழுகைக்கு பிறகு வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது அத்துடன் குளிர்காற்றும் வீசியது. இந்நிலையில் இஷா தொழுகைக்கு பிறகு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என்பதே நமதூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Close