கேரள செய்தித் தாளில் வந்துள்ள அதிரை ரஹ்மானியா மதர்ஸா செய்தி!

வரும் 23,24 ஆகிய நாட்களில் அதிரை ரஹ்மானியா மதர்சாவின் 100 வது ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் நிறைவு விழா நடைபெற உள்ளது.

இதில் பல மார்க்க அறிஞர்கள் கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளனர். இதற்க்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி குறித்து மலையாள பத்திரிக்கையான சந்திரிகாவில் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close