அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு AFFA அணியின் முக்கிய அறிவிப்பு!

கடந்த வாரம் நடைபெற இருந்த போட்டிகள் மழையின் காரணமாக நடைபெறாமல் தடைபெற்ற போட்டிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட நாட்களில் முடிக்க வேண்டி இருப்பதால் நாளையும், நாளை மறுதினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருநேரங்களிலும் நடைபெறும் என்பதை பார்வையாளருக்கு தெரிவித்து கொள்கிறார்கள்.

நாளை காலை 9:00 மணிக்கு முதல் ஆட்டம் விளையாடவுள்ள அணிகள்:
AVK பட்டுக்கோட்டை அணியினரும் VS வடிவேலு மெமோரியல் புதுக்கோட்டை அணியினரும்

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் விளையாடவுள்ள அணிகள்:
ப்ரண்ட்ஸ் புட்பால் கிளப் புதுக்கோட்டை அணியினரும் VS தென்னரசு பள்ளதூர் அணியினரும் விளையாடவுள்ளனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close