FLASH NEWS: அதிரையில் தி.மு.க வின் 14 வார்டு கவுன்சிலர் வேட்பாளராக முஹம்மது ஷரீப் திடீர் மாற்றம்!

14001800_307497836266935_1273928435_o-2

அதிரையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 14வது வார்டுக்கு நடப்பு கவுன்சிலர் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவி இஸ்மாயில் நாச்சியா நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் நம்மை திடீரென தொடர்புகொண்ட கவுன்சிலர் முகம்மது ஷரீப் 14வது வார்டு தானே நிற்கப்போவதாக கூறியுள்ளார்.

மேலும் விபரங்கள் விரைவில்

Close