இஸ்ரேலை கண்டித்து SDPI கட்சி நடத்திய போராட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம். ஐ.நா தூதரகம் முன்பு இஸ்ரேலின் கொடி எரிப்பு.
இப்போரட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.

Close