அதிரையில் வெள்ளிக்கிழமை புதிய பள்ளிவாசல் திறப்பு

அதிரை (பட்டுக்கோட்டை சாலை) பத்திரம் அலுவலம் அருகில் மஸ்ஜித் அல் அக்ஸா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் வரும் வெள்ளிகிழமை சுபுஹ் தொழுகையுடன் திறக்கப்படவுள்ளது. அனைவரும் கலந்துக்கொள்ளவும்.

Close