அதிரையில் சக்கரத்திற்கு பதிலாக சுவரில் சாய்ந்தவாறு நின்ற லாரியால் பரபரப்பு!

அதிரை செட்டித்தெருவில் இன்று பகல் 3:00மணியளவில் லாரி ஒன்று சாலை ஓரத்தில் இருந்த சாக்கடையில் மாட்டிக்கொண்டது. லாரியில் ஒரு சக்கரம் சாக்கடையில் மாட்டிக்கொண்டு அருகே இருந்த சுற்றுச் சுவரில் சாய்ந்தவாறு நின்றதால் அக்கம்பக்கத்தினர் அச்சத்தில் இருந்தனர். 


பிறகு மாட்டிக்கொண்ட லாரியை சுமார் 7:00மணியளவில் வெளியே எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Close