மரண அறிவிப்பு- நடுத்தெரு சேக் மதினா

மர்ஹூம் அ.செ.சு அஹமது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் முஹம்மது ஜலாலுதின் அவர்களின் தம்பியும் சேக் சுலைமான் அவர்களின் காக்காவும் ஆசிக் அஹமது, அஹமது அஸ்லம் இவர்களின் தகப்பனாரும், நெய்னா முஹம்மது, அஹமது முகைதீன் இவர்களின் மாமனாருமாகிய அ.செ.சு சேக் மதினா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். 


இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close