அதிரையில் லைட்ஹவுஸ் அமைக்க கோரிக்கை

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டுமென மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுக்கு ஏஐடியுசி மீனவ சங்க மாவட்ட செயலாலர் காளிதாஸ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். 


அதிரை துறைமுக பகுதியிலிருந்து 500க்கு மேற்பட்ட பைபர் படகில் 1500 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் கடலில் மீன் பிடித்து விட்டு துறைமுகம் திரும்பும்போது திசை தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author