SHARE

சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) சார்பாக நடத்தப்படும் SPL போட்டி இன்று கிராணி மைதானத்தில் துவங்கியது.
அதிரை & மல்லிபட்டின அணிகள் பங்குபெற்ற இத்தொடரின் இறுதி போட்டி இன்று காரணி மைதானத்தில் நடைபெற்றது இதில் SFCC மற்றும் RCCC அணிகள் மோதின. 

இதில் முதலில் களம் இறங்கிய RCCC அணியினர் 62/10 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து களம் இரங்கிய சிட்னி அணியினர் 17 ஆவது ஓவரின்போது 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.