CBD சார்பாக நம்பிக்கை கலாம் விருது பெற்ற அதிரை காலித்!

img_6303ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ் காக்கும் கரங்கள் சென்னையில் சமூக அமைப்புகளுக்கு கௌரவிக்கப்பட்டது இந்த விழாவில் CBD அமைப்புக்கு “நம்பிக்கை கலாம் 2016 விருது” வழங்கப்பட்டது இதில் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் திரு. காதல் சுகுமார் கலந்து கொண்டனர் .

இதில் CBD சார்பாக அதிரை காலித் அஹமத் மற்றும் விக்னேஷ் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு விருதை பெற்று கொண்டனர். மேலும் இந்த விருத்தினை நம் கொடையாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் சமர்ப்பித்தனர்.

Close