அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி (படங்கள் இணைப்பு)

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்கும் நோக்கில் வருடா வருடம் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி இன்று ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் வடிவமைத்த அழகான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட மக்கள் மாணவர்களின் இந்த கண்காட்சியை கண்டுகளித்து மாணவர்களை பாராட்டினர்.img_6337img_6335img_6328img_6326img_6323img_6322img_6321

img_6344img_6343img_6340img_6336img_6338

Close