IPhone 7 வாங்குவதற்காக கிட்னியை விற்ற இளைஞன்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

புது டெல்லியை சார்ந்த தீரஜ் என்கிற இளைஞன் ஐ போன் மோகத்தால் தனது ஒரு கிட்னியை விற்று விட்டு அந்த மொபைல் போனை வாங்கியுள்ளார்.
சென்ற முறை இவரது தந்தை iPhone 6s வாங்கி கொடுத்துள்ளார். இந்த முறை புதிய போன் வாங்கி தர மறுத்த தந்தை 6s மொபைலை விற்று விட்டு 1100 வாங்கி தருவதாக அச்சுறுத்தி உள்ளார் . கல்லூரியில் தன் தகுதியை தக்கவைத்துக் கொள்ள வேறு வழி இல்லாததால் தனது கிட்னியை விற்றுல்லதாக கூறியுள்ளார்  தீரஜ்.

மீண்டும் அவருடைய கிட்னியை பெறுவதற்கு தான் வைத்திருந்த 4 ஜியோ சிம்களை விற்று தான் மீண்டும் கிட்னியை பெற முயர்ச்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் சீனாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நவீன நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாக நம் நாட்டிலும் தொடர்ந்துள்ளது. அர்ப்ப கை பேசிக்காக கிட்னியை விற்றிருப்பது கேவலமான இச்செயலை மீண்டும் எவரும் செய்து விடகூடாது. எந்த பொருளாக இருந்தாலும் நம்மால் வாங்க இயலும் விலை மதிபற்ற உருப்புகள் கிடைப்பது தான் மிகவும் கடினமானது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author