அமீரகத்தில் நடைபெற்ற உலகளவிலான அரபு மொழி வாசிப்பு போட்டியில் 7 வயது சிறுவன் வெற்றி!

குர்ஆனின் மொழியான அரபு மொழியை உலகெங்கும் பரப்பும் நோக்கில் அரபு மொழி வாசிப்பு போட்டியை அமீரக அரசு நடத்திவருகிறது.

இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த போட்டியாளர்கள் கலந்ந்து கொள்கின்றனர். தற்போது அமீரகத்தில் நடந்து முடிந்துள்ள உலக அரபி மொழி வாசிப்பு போட்டியில் அல்ஜீரியாவை சார்ந்த 7 வயது சிறுவன் அரபி மொழி வாசிப்பில் உலக அளவில் முதல் இடம் பிடித்து ஒன்றரை இலட்சம் டாலர்களை பரிசாக வென்றான்.

அவனை அமீரகத்தின் ஆட்சியாளர் பாராட்டி மகிழ்ந்தார்

An initiative to encourage students in the UAE and Arab world to read was launched by His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai The Arab Reading Challenge (ARC) aims for a million students in the Arab world to read 50 million books. The challenge aims to encourage sustainable and regular reading among students, which will be achieved through an integrated system for supervising students throughout the academic year. The ARC will provide cash prizes and incentives to the students, families and supervisors who participate. The total value of the incentives will be $3 million (approximately Dh11 million). The best performing schools and supervisors will be honoured. WAM/Gulf news archives

img_6623

Close