FLASH NEWS: அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் கோர விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!

அதிரை அருகே பள்ளிக்கொண்டான் லாரல் பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டிருந்த நபர் எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து மேலும் விபரங்கள் விரைவில்…

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close