அதிரையில் பா.ஜ.க அரசை கண்டித்து ம.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமீமுன் அன்சாரி எழுச்சியுரை! (படங்கள் இணைப்பு)

img_6732தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார். இதில் அவர் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை விளக்கினார்

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், அதிரை நகர செயலாளர் முஹம்மது செல்லா ராஜா, நகர பொருளாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர து.செயலாளர் புரோஸ் கான், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.img_6736 img_6737img_6731

Close