TNTJ UAE துபாய் வாழ் அதிராம்பட்டினம் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்
வருகின்ற 04/11/2016 அன்று TNTJ UAE துபாய்  வாழ் அதிராம்பட்டினம் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வருகின்ற 04/11/2016 வெள்ளிகிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 4 மணி அளவில் தேய்ரா ஒட்டக மஸ்ஜித் பின்புறம் உள்ள துபை புதிய JT மர்க்கசில் நடைபெற உள்ளது. இதில் புதிய செயல்பாடுகள் பற்றியும் அதிரையில் கிளை 1, மற்றும் 2யில் நடக்கும் தாவா பணிகள் குறித்து ஆலோசணை செய்ய இருப்பதால் அதனை தொடர்ந்து துபாய் நிர்வாகத்துக்கு புதிய நிர்வாக தேர்வு இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

TNTJ அதிரை UAE துபாய் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு

தொடர்புக்கு
சலீம்
055 9090726
மக்தும் நெய்னா
050 7397093
நசீர்
050 1545251

Close