அதுசமயம் அதிரையர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

' />

அதிரையில் த.மு.மு.க நடத்தும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்!

அதிரை கடைத்தெரு தக்வா பள்ளி எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமுதாய எழுச்சிக் கூட்டம் எதிர்வரும் 20/05/15 அன்று மாலை 6 மணியளவில் நடைப்பெற உள்ளது. 

இதில் இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் சமது அவர்களும், சமுதாயமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் ரபீக் அவர்களும், ‘யார் பயங்கரவாதி’ என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர்  M.I.பாரூக் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

அதுசமயம் அதிரையர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close