மழையும் விடுற மாதிரி தெரியல! கரண்டும் வர்ர மாதிரி தெரியல!

அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலும் மழையும் மாறி மாறி அடித்துவந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல வெயில் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. சில மணி நேரம் வெயிலும் சில மணி நேரம் மழை மேகங்களும் போட்டிப்போட்டு மக்களை குழப்பியது. பகலில் இருந்தே மப்பும் மந்தமுமாக காணப்பட்டு வந்தபோது 5:30 மணியளவில் மழை பெய்ய ஆரம்பத்து. இதுவரையும் விடாமல் பெய்து வருகிறது.img_3942

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு மூன்று நாட்களாக அதிரையில் மின் வெட்டும் அதிகமாகிவிட்டது. இன்று மாலை சுமார் 5:00 மணியளவில் ஏற்பட்ட மின் வெட்டு  இன்னும் நீடித்தே வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரம்

 

Close