சிறு வரிகள்!

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலு ம், ஒருபக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு…

உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்குஅடிமையானவன் தான்ஜாஸ்த்தி.

காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..

கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப கெணத்த காணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!!
-ஆக்க்ம்:அதிரை முஸ்தபா

Close