நடிப்பு என்றால் உண்மை அல்லாததை விளக்குவதே நடிப்பு. உண்மை அல்லாதது என்றால் உண்மைக்கு எதிரானது. அவ்வுண்மைக்கு எதிரானது என்னவென்றால், ''பொய்'' ஆகும். இதிலிருந்து நாம் அனைவருக்கும் தெரிய இருப்பது ''நடிப்பு என்றால் பொய்''. நாம் நமது வாழ்க்கையை பாதுகாத்திட வேண்டும். நடிப்பதை நம்பி வாழ்க்கையை  பாலாக்கிடவிடவேண்டாம். 

நடிப்பவர்கள் மட்டும் நடிகர்கள் அல்ல, நடிக்க வைப்பவரும், நடிக்க சொல்லுபவரும் நடிகர்களே. நடிக்க வைப்பவருக்கு பெயர் இயக்குநர் (DIRECTOR). நடிக்க சொல்லுபவர், நடிப்பவர்களுக்கு பைசா கொடுப்பவர் (PRODUCER) .

கல்வியில் கலப்படமாகும் நடிப்பு:-
இந்த நடிப்பை கல்வியிலும் பயன்படுத்த துவங்கிவிட்டனர். கல்லூரி விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க சொல்பவர் கல்லூரியின் தலைமை நிர்வாகிகளேயாவர். கல்வி பயிற்றுவிற்கும் ஆசிரியர்களே நடிகர்களாக இருந்தால் கல்வி எப்படி வளரும். 

இதில் பல்வேறு டயலாகுகளை கூறி பொய் சொல்வது.  அந்த டயலாகுகளையும் இதில் காணலாம்....  
1. எங்கள் கல்லூரியில் படித்தால் வேலையும் இருக்கு, வேலிடிடியும் இருக்கு
2. உலகத்தின் கதவு திறந்திடுமே! எங்கள் கல்லுரில் ஆனந்தமே!
3. எங்களுக்கேற்ற கல்லூரி இருக்கு, இனி மார்க்கு பற்றி கவலை எதுக்கு.
4. வாழ்வில் ஆனந்தம் வந்தது, அதை எங்கள் கல்லூரி தந்தது.
5. என் படிப்பு, என் கனவு, அது எங்க காலேஜ்.

நாம் நினைப்பது நம்மை நடித்து மட்டும் தான் ஏமாற்றுகிறார்கள் என்று, அது தவறு. அவர்கள் நம்மை இதைபோன்று பல பொய்யான பல வாக்குறுதிகளை கூறியும் ஏமாற்றுகிறார்கள்.

மாணவர்களாகிய நாம்  நமக்கு விருப்பமுல்ல கல்லூரியில் சேர்ந்து நம் கல்வி தரத்தில் சிறந்தவானகவும், வாழ்க்கையின் மேற்படியை அடைந்தவனாகவும் இருக்கவேண்டும். ஆகையால் இதை போல் நடிகர்களை வைத்து பல பொய்யான வாக்குறுதிகளை கூறும் கல்வி நிலையங்களில் இனியாவது நாம் பயிலுவதற்கு யோசிக்கவேண்டும்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்துக் கொண்டேதான் இருப்பார்கள்.  

                                ஆக்கம்                
           இர்ஷாத் பின் ஜஹபர் அலி 
(அதிரை பிறை)

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

' />

விளம்பரங்களை பார்த்து தவறிவிழும் மாணவர்கள்!

இந்த கோடை காலங்களில் எந்த சேனல்களை வைத்தாலும் வெறும் விளம்பரங்களாகவே  வருகிறது.   அதிலும் அதிகபடியான விளம்பரங்கள், கல்லூரி விளம்பரங்களாகவே உள்ளது. இந்த  விளம்பரங்களில் சினிமா நடிகர், நடிகைகளை வைத்து ”நடிக்க” வைக்கின்றனர். நடிகர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் “அது  நடிப்பு மட்டுமே”. 

நடிப்பு என்றால் உண்மை அல்லாததை விளக்குவதே நடிப்பு. உண்மை அல்லாதது என்றால் உண்மைக்கு எதிரானது. அவ்வுண்மைக்கு எதிரானது என்னவென்றால், ”பொய்” ஆகும். இதிலிருந்து நாம் அனைவருக்கும் தெரிய இருப்பது ”நடிப்பு என்றால் பொய்”. நாம் நமது வாழ்க்கையை பாதுகாத்திட வேண்டும். நடிப்பதை நம்பி வாழ்க்கையை  பாலாக்கிடவிடவேண்டாம். 

நடிப்பவர்கள் மட்டும் நடிகர்கள் அல்ல, நடிக்க வைப்பவரும், நடிக்க சொல்லுபவரும் நடிகர்களே. நடிக்க வைப்பவருக்கு பெயர் இயக்குநர் (DIRECTOR). நடிக்க சொல்லுபவர், நடிப்பவர்களுக்கு பைசா கொடுப்பவர் (PRODUCER) .

கல்வியில் கலப்படமாகும் நடிப்பு:-
இந்த நடிப்பை கல்வியிலும் பயன்படுத்த துவங்கிவிட்டனர். கல்லூரி விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க சொல்பவர் கல்லூரியின் தலைமை நிர்வாகிகளேயாவர். கல்வி பயிற்றுவிற்கும் ஆசிரியர்களே நடிகர்களாக இருந்தால் கல்வி எப்படி வளரும். 

இதில் பல்வேறு டயலாகுகளை கூறி பொய் சொல்வது.  அந்த டயலாகுகளையும் இதில் காணலாம்….  

Close