தமிழில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஷேக் அப்துல்லாஹ்வின் உயிர்கல்விக்கு உதவிடுவோம்!

டிப்பதில் மிக ஆர்வம் உள்ள ஏழை மாணவன் உயர் கல்வி பயிலுவதற்காக உதவி கேட்டு வந்துள்ளார்! உங்களால் முடிந்தால் உதவுங்கள் அன்பு உள்ளங்களே!

தாய் மொழி தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக இடம் பிடித்த ஷேக் அப்துல்லாஹ் என்ற மாணவனின் தந்தை மதுரை சித்திரை வீதியில் சாலை ஓர துணி வியாபாரம் செய்து வந்தார் கடந்த மூன்று மாதங்களாக கோவிலை சுற்றி எவரும் வியாபாரம் செய்யக் கூடாது என்று காவல் துறை கெடு பிடி செய்வதால் வியாபாரம் செய்யாமல் மிகவும் வருமையில் வாடிக் கொண்டு இருக்கின்றனர்!
பதிவை வாசிக்கும் சகோதர சகோதரிகளே! அதிகமதிகம் பரப்புங்கள் பகிருங்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்!
ஈர நெஞ்சம் உள்ள எவரேனும் ஒருவர் ஏழை மாணவன் ஷேக் அப்துல்லாஹ்-விற்கு உதவும் வாய்ப்புக் கிடைக்கலாம்!
மாணவன் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் தந்தை ஜஹாங்கிர் தொடர்பு இலக்கம் 99 42 82 20 50
தகவல் சகோதரர் Madurai Ali அவர்கள

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close