விடை பெற்றார் : முதல்வர் ஜெயலலிதா!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று 05.11.2016 இரவு 11:30 மணி அளவில் காலமானார்கள். 

அவருடைய உடல் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்ல ஏற்ப்பாடுகள் நடத்தபடுகின்றது.
இன்று (டிசம்பர் 6) மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் மறைவு காரணமாக 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதிவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

Close