Advertisement

' />

அதிரையில் PFI- யின் மக்கள் சங்கமம் விளையாட்டு போட்டியின் விவரம் (படங்கள் இணைப்பு)

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பாக மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு அதிராம்பட்டினம் CMP லைன் AL மெட்ரிக் பள்ளியில் 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், மாநாட்டு ஒருங்கிணைபாளர் முன்னிலையில் டிவிசன் தலைவர் வழக்கரிஞர் நிஜாம் மற்றும் டிவிசன் செயலாளர் அஜ்மல் தலைமையில் கீழ்காணும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

1. கிராத் போட்டி
2. சாக்கு போட்டி
3. பிஸ்கட் கடித்தல் போட்டி
4. இசை நாற்காலி போட்டி 
5. போச்சு போட்டி 
முதலிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மக்கள் சங்கமம் மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கப்படும்.   இதில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

குறிப்பு:-
1. ஓவிய போட்டி 
2. கட்டுரை போட்டி
3. மினி மாரத்தான் ஓட்டபோட்டி
ஆகிய போட்டிகள் நடைபெற இருப்பதால் விரைந்து கீழ்கண்ட முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

                                                                                                     முகவரி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,
மக்கள் சங்கமம் அலுவலகம், 
42 கடைத்தெரு NKS ஸவுண்ட் சர்விஸ் எதிரில், 
தொடர்புக்கு., 9952141802, 9500238925
அதிராம்பட்டினம்.

Advertisement

Close