மரண அறிவிப்பு!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களின் மகளும்,மர்ஹும்.K.அஹ்மத் ஜக்கரியா அவர்களின் மனைவியும் மர்ஹும்.K.P.M.முகம்மது சாலிஹ் , மர்ஹும்.K.P.M.முகம்மது யாக்கூப் மர்ஹும் அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரியும்,S.முகம்மது ஜலீல் அவர்களின் பெரிய தாயாரும் A.முகம்மது ராவுத்தர் அவர்களின் தாயாருமாகிய இஸ்மாயில் நாச்சியா அவர்கள் M.S.M.நகர் முகம்மது ஜலீல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 

Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்:

Close