அதிரையில் நடைபெற்ற TNTJ வின் மாபெரும் இரத்ததான முகாம் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மீனாட்சி மிஷின் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் வரும் 28-12-2016 புதன்கிழமை காலை 10.00 முதல் மதியம் 2.00 மணி வரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author