அதிரை தவ்ஹீத் பள்ளி கட்டுமான பணிக்கு உதவிபுரிய கோரிக்கை!

அதிரை கிளை-1 ECR சாலையில் அமைந்திருக்கும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியின் கட்டுமான பணி நடைபெற்று கொன்டு இருக்கிறது
 தற்போது கான்கிரட் போட்டு மூடி விடலாம் முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம் அல்லாஹ்வின் கிருபையால் எல்லாவற்றிற்கும் பல சகோதர்ர்கள் உதவி செய்துள்ளனர் ஆனால் சிமென்ட் மற்றும் பாக்கி உள்ளது .

இதற்கு 300 மூடை சிமென்ட் தேவைபடுகிறது இதனால் பலகை அடித்ததோடு மூன்று வாரமாக அப்படியே கிடக்கிறது அந்த போட்டோ இதில் பதிந்துள்ளோம் இது வரை 150 மூடைக்கு பணம் வந்துள்ளது இன்னும் 150 மூடை தேவைபடுகிறது .

ஒரு மூடையின் விலை 400 ரூபாய் நீங்கள் ஒரு மூடை கூட வாங்கி கொடுக்கலாம் உங்களால் முடிந்த அளவு அல்லாஹ்காக உதவி செய்யுங்கள் .

 (உஸ்மான் பின் அஃபான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலை விரிவுப்படுத்திக் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், நீங்கள் மிக அதிகமாகவே பேசி விட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று கூறியதை செவியேற்று உள்ளேன் என்ற கூறினார்கள். 
(உபைதுல்லாஹ அல் கவ்ரானீ புகாரி 450, முஸ்லீம்926))

இப்படிக்கு,

அதிரை TNTJ கிளை-1

Close