இது அதிரையா? இல்லை ஊட்டியா?

அதிரையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டதுடன் காட்சியளித்து வந்தது.இதனையடுத்து காலை 11.30 மணி முதல் கன மழை பெய்து வருகிறது.இந்த தொடர் மழை காரணமாக குளங்கள் தண்ணீர் உடன் காட்சியளிக்கிறது.கன மழையால் வெப்பட் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கன மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

படங்கள்: ஜமாலுத்தீன் (அதிரை பிறை)

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close