தஞ்சை டவுன் டி.எஸ்.பி யாக தமிழ்செல்வன் நியமனம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர்.

1. ப.மோகன் தாஸ் (ஏசி மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – பரங்கி மலை சட்டம் ஒழுங்கு

2. பி.ரவிசேகர் (ஏசி, பரங்கி மலை )- மத்திய குற்றப்பிரிவு சென்னை

3.என்.பி.ராஜேந்திரன் (ஏசி, மத்திய குற்றப்பிரிவு) – மாநில சமூக நலம்

4. வின்செண்ட் ஜெய்ராஜ் (ஏசி , மாநில சமூக நலம் ) மத்திய குற்றப்பிரிவு சென்னை 5.கே.பி.எஸ்.தேவராஜ் (ஏசி, சட்டம் ஒழுங்கு, நுங்கம்பாக்கம்) – மாடர்ன் கண்ட்ரோல் ரூம் சென்னை

6. சி.தொல்காப்பியன் (ஏசி, மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு

7. ஆரோக்கிய பிரகாசம் ( மத்திய குற்றப்பிரிவு சென்னை ) – திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு

8.முத்துவேல் பாண்டி( திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு) – மத்திய குற்றப்பிரிவு

9. ஆர்.சுப்ரமணி (மதுவிலக்கு அமல் – மாதாவரம்) – கிண்டி சட்டம் ஒழுங்கு

10. கே. கண்ணன் ( மதுவிலக்கு அமல் வடசென்னை) – போரூர் ராமசந்திரா சட்டம் ஒழுங்கு

11. ஆர்.ராஜேஷ்வரி ( பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி) – டிஎஸ்பி -வணிககுற்ற புலனாய்வு மதுரை

12. வி.மலைச்சாமி (டிஎஸ்பி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு மதுரை) – உதவி கமிஷனர் . குற்றப்பிரிவு ,ஸ்ரீ ரங்கம் -திருச்சி

13. எஸ்.முத்துகுமார்( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு-சென்னை) – டிஎஸ்பி மாநகராட்சி விஜிலென்ஸ் சென்னை

14.பி.கே.பிரகாஷ் ( டிஎஸ்பி. மாநகராட்சி விஜிலென்ஸ், சென்னை) – எழும்பூர் சட்டம் ஒழுங்கு ஏசி

15. எஸ்.குப்புசாமி (ஏசி,சட்டம் ஒழுங்கு, எழும்பூர்)- டிஎஸ்பி கள்ளக்குறிச்சி சப்.டிவிஷன்

16. எம்.ராமசுப்ரமணியன்(டி.எஸ்.பி. கியூ பிராஞ்ச்.சிஐடி.காஞ்சிபுரம்) – டிஎஸ்பி போலீஸ் அகடாமி சென்னை .

17.சி.எட்வர்ட்( டிஎஸ்பி , தகவல் தொடர்பு.சென்னை) – டிஎஸ்பி மஹாபலிபுரம்

18. ஜி.சேகர்(டிஎஸ்பி, மஹாபலிபுரம்) – டிஎஸ்பி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திருவள்ளூர்

19. பி.எஸ்.பொற்செழியன் ( டிஎஸ்பி-திருத்தணி) – டிஎஸ்பி வந்தவாசி

20. பி.பாலசந்திரன் ( டிஎஸ்பி, வந்தவாசி) – டிஎஸ்பி திருத்தணி

21. எஸ்.அஷோக் மேத்தா( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு காஞ்சிபுரம்) – டிஎஸ்பி கீரணூர் புதுக்கோட்டை

22. எம்.தமிழ்செல்வன் (கீரணூர் டிஎஸ்பி) – டிஎஸ்பி தஞ்சை டவுன்

23.எஸ். வெங்கட்ராமன்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) -டிஎஸ்பி பழனி

24. ஆர்.சண்முக சுந்தரம்( டிஎஸ்பி பழனி) – டிஎஸ்பி மனித உரிமை ஆணையம் , கன்னியாகுமரி

25. ஜெ.ஷங்கர்( ஏசி, மத்திய குற்றப்பிரிவு சென்னை) – டிஎஸ்பி விழுப்புரம் சப்டிவிஷன்

26. சுருளிராஜா ( டிஎஸ்பி விழுப்புரம்) – டிஎஸ்பி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு

27. ஜி.பாஸ்கரன்( காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) – டிஎஸ்பி தேவகோட்டை

28. எஸ்.சுந்தரவடிவேல்( டிஎஸ்பி, காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) டிஎஸ்பி ஊமச்சிக்குளம்

29. வி.சரவணகுமார்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) – டிஎஸ்பி லஞ்சஒழிப்புத்துறை

30. வி.ரவீந்திரன் (ஏசி. சட்டம் ஒழுங்கு சேலம் தெற்கு) -டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு சிவகங்கை

31. சி.கபிலன்( டிஎஸ்பி லஞ்ச ஒழிப்பு) – ஏசி மத்திய குற்றப்பிரிவு சென்னை

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author