வெளிநாட்டில் இருந்து LCD டி.வி. வாங்கி வந்தவருக்கு திருச்சி விமான நிலையத்தில் நேர்ந்த நிலை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

08/01/2017 சிங்கபூரிலிருந்து வந்த என் மாமா திரு.காளிதாசன் 55 inch tv கொண்டு வந்தார்.நீங்கள் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கின்ற Cashless economy ஐ நம்பி Debitcard கொண்டு Tax கட்டலாம் என வந்தால் Trichy international airport லேயே Only cash கொண்டுதான் கட்ட முடியும் சொல்லிட்டாங்க 23000 ஆயிரம் பணத்த எடுக்க பல ATM அலைந்து திரிந்து உங்க 4000 ரூபாய் லிமிட்லயும் கஷ்ட்ட பட்டு ரெடி பண்ணி கட்டியாச்சு.

இப்ப கேள்வி என்னனா ஒரு மனித உடல்ல நகம்,கால்,கை, எல்லாம் அழகா வச்சிட்டு தலையையும்,முகத்தையும் கேவலமாவச்சிருக்க மாதிரி இருக்கு உங்க Cashless economy. ஒரு International airportla யே இன்னும் Debit card பயன் படுத்த முடியலனா டீ கடை வரை Swipe machine வைக்கனும்னறது எந்த விதத்தில் சாத்தியம் என்பது தெரியவில்லை.

Tv க்கு வரி போடுவதே வயிற்றெரிச்சல்.இதுல இத பணமா வரி கட்டணும்னு சொல்றது மகா கேவலம்.

குறிப்பு-வெளிநாட்டு கரன்சியும் ஏற்று கொள்ளவில்லை.ஒரு பாஸ்போர்ட்டுக்கு 5000 ரூபாய் அளவு மட்டுமே Money exchange பண்ண முடியுமாம்.

நன்றி:Kabil karthik wall (முகநூல் பதிவு)

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author