அதிரை பிலால் நகரில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பரை-PFI மாநில துணை தலைவர் ஆய்வு (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பிலால் நகர் தனி கழிப்பரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் கீழ் கட்டபட்டு வரும் தனி நபர் இல்ல கழிவறை கட்டுமான பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில துணை தலைவர் ஹாலித் முஹம்மது அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
இவருடன் EIF மாநில ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் ஸாதிக், சமூக மேம்பாட்டுத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் அம்ஜத் இப்ராஹிம், திட்ட இயக்குநர் முஹம்மது அனஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை (வ) மாவட்ட தலைவர் முஹம்மது பைசல், தஞ்சை (தெ) மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், வழக்கறிஞர் முஹம்மது தம்பி மற்றும் ஆஸிப் ஆகியோர் பார்வையிட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author