அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் கொத்து கொத்தாக குவிந்த மீன்கள் (படங்கள் இணைப்பு)

அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது. முரல் மீன், மதன மீன், வாலை, கிலக்கன், அஞ்சல, பன்னா, தட்டைப்பாறை, வாவல், கருவாவல், விலை மீன், செங்கனி, கண்ணாடி பாறை, இறால், தாளஞ்சுறா, கோளா மீன், கொடுவா, திருக்கை ஆகியவை அதிகளவில் காணப்பட்டன.

Close