அதிரை ஆலடிதெரு மூஹைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில்

அதிரை ஆலடி தெரு மூஹைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் பல வருடங்களாக குப்பை மேடாகவே காட்சியளிக்கின்றது. இதை பல முறை சொல்லியும் அந்த முஹல்லா வாசிகள் அவ்விடத்தை பல முறை அசுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இதை பல முறை ஜும்ஆ அறிவிப்பிலும் சொல்லி அதை கண்டு கொள்ளமலே இருக்கிறார்கள். எனவே பேரூர் நீர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதை சுத்தம் செய்ய வேண்டி கேட்டுக் கொண்டவுடன், அவர்கள் இது போல் அசுத்தம் செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி அதிரை பிறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Close