குவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிரையர்கள் போராட்டம் (படங்கள் மற்றும் வீடியோ)

Want create site? Find Free WordPress Themes and plugins.

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு குவைத்தில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் அதிரையர்கள் ஆதரவு தெரிவித்து அமைதி வழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author