11 வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்த 12 இளம் சிறார்கள்!

 

நீங்கள் பார்க்கும படத்தில் வரிசையாக அமர்ந்திருக்கும் சிறுவர்கள் அனைவர்களும் சவுதி அரேபியவின் ரியாத் மாநகரை சார்ந்தவர்கள் அமர்ந்திருக்கும் 12 சிறுவர்ளும் 11 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த குறைந்த வயதிலேயே திருமறை அல்குர்ஆனின் 30 பாகங்களையும் தங்கள் மனதில் பதித்தவர்கள். அந்த இளம் மேதைகளுக்கு அவர்கள் திருகுர்ஆனை பயின்ற மதர்சாவிலேயே அவர்களை கவுரவிக்கும் விதமாக பரிசுகள் பல வழங்க பட்டு அவர்கள் மரியாதை செய்ய பட்டார்கள்

அவர்கள் கவுரவிக்க பட்ட நிகழ்வில் பேசியவர்கள் உங்கள் சிறுவயதிலேயே திருகுர்ஆன் முழுவதையும் உங்கள் மனதில் சுமக்கும் மிகபெரும் பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்

இந்த பாக்கியத்தை இறைவன் அனைவருக்கும் வழங்குவதில்லை உங்களுக்கு வழங்கியிருப்பதின் மூலம் இறைவன் தனது அருளை உங்கள் மீது பொழிந்துள்ளான்.

மேலும் இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதர்கு நாங்கள் பிரார்திக்கிறோம் நீங்களும் அதை சரியாக பயன் படுத்தி கொண்டு இறைவன் விரும்புதையில் உங்கள் பயணத்தை தொடருங்கள் இவ்வாறு பேசினர்.

இது போன்ற இளம் மேதைகளை நமது சமூகங்களிலும் உருவாக்க நாம் முயர்ச்சிப்போம்.

Advertisement

Close