பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரம் வசிப்பிடங்ளை இழந்த நேபாள் மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் SDPI கட்சி சார்பாக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் அதிரை  SDPI கட்சியின் சார்பாக இன்று கடைகள் மற்றும் பொது மக்களிடமிருந்து நிவாரண உதவி பெறப்பட்டது. இதில் அதிரை SDPI கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகளால் இந்நிவாரண உதவி பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் நிதி சேகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
Advertisement

' />

அதிரையில் SDPI கட்சி சார்பாக நேபாள் பூகம்ப நிவாரண நிதி வசூல்!

Close