ரமலான் வருகையை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள மக்கா மஸ்ஜிதின் அழகிய படங்கள்!

உலகம் முழுவதும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்களின் புனிதத் தளமாக சவூதியில் உள்ள கஃபா இருந்து வருகின்றது. இங்கு வருடா வருடம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஹஜ்ஜு செய்வதற்க்காகவும், நாள்தோரும் பல்லாயிரக்கணக்கானோர் உம்ரா செய்வதற்க்காகவும் வருகை தருகின்றனர்.

இன்னும் புனித ரமலான் மாதத்திற்க்கு இரண்டு மாதங்களே உள்ளது. வருடா வருடம் ரமலானை முன்னிட்டு மஸ்ஜிதுல் ஹரமை புதுப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் ஹரமின் அழகிய படங்கள் உங்கள் பார்வைக்கு…


Advertisement

Close